Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் : 20 பேர் பலி...!


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

Post a Comment

0 Comments