Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இன்றைய நாணயமாற்று விகிதம் - 26.09.2022

 

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 369.9371 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (23) ரூபா 369.9235 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (26.09.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர்232.1253243.0960
கனேடிய டொலர்261.7889273.6596
சீன யுவான்49.255152.3208
யூரோ344.1763358.8689
ஜப்பான் யென்2.48062.5826
சிங்கப்பூர் டொலர்248.6856259.3173
ஸ்ரேலிங் பவுண்376.7059391.9546
சுவிஸ் பிராங்க்362.3815378.8363
அமெரிக்க டொலர்359.1876369.9371
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடுநாணயம்மதிப்பு (ரூபா)
பஹ்ரைன்தினார்962.5612
குவைத்தினார்1,170.8340
ஓமான்ரியால் 942.5852
 கட்டார்ரியால் 98.9583
சவூதி அரேபியாரியால்96.4518
ஐக்கிய அரபு இராச்சியம்திர்ஹம்98.7994
நாடுநாணயம்மதிப்பு (ரூபா)
இந்தியாரூபாய்4.4662

இன்றைய நாணய மாற்று விகிதம் - 26.09.2022 அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 369.9371 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

Post a Comment

0 Comments