இம்முறை பெரும்போகத்தில் 845,000 ஹெக்டேயர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறு போகத்தில் 512,000 ஹெக்டேயர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சிறு போகத்தில் சுமார் 80 வீதமான அறுவடை கிடைத்ததாகவும் விவசாய சேவைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments