அஷ்ஷேய்க் யூசுப் அல் கர்ழாவி் அவர்களின் ஜனாஸா நல்லடக்க விபரம்
Janaza Burial Details of Ashsheikh Yusuf Al Karzhavi உலகறிந்த இமாம் மர்ஹூம் அஷ்ஷேய்க் யூசுப் அல் கர்ழாவி் அவர்களின் ஜனாஸா தொழுகை இன்ஷா அல்லாஹ் இன்று செவ்வாய்க்கிழமை 27/09/2022 அஸர் தொழுகையின் பின் இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் மஸ்ஜிதில் நடைபெற்று, பின்னர் அன்னாரின் ஜனாஸா அபூஹமூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
0 Comments