விலைச் சூத்திரத்திற்கு அமைய விலைகள் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறுதியாக கடந்த செப்டெம்பர் 06ஆம் திகதி லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்டிருந்தன.
- 12.5kg - ரூ. 113 இனால் குறைப்பு (புதிய விலை ரூ. 4,551)
- 5kg - ரூ. 45 இனால் குறைப்பு (புதிய விலை ரூ. 1,827)
- 2.3kg - ரூ. 21 இனால் குறைப்பு (புதிய விலை ரூ. 848)
0 Comments