இலங்கையில் காலிப் பிரதேசத்தை சேர்ந்த ஸயீத் முஹம்மத் முஹம்மத் ஸுக்ரி (செல்லத்துரை சமிந்த குமார) (33 வயது) அவர்கள் 07/11/2022 திங்கட்கிழமை கட்டாரில் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.
அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.
இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

0 Comments