லெபனானிலிருந்து இஸ்ரேலை இலக்குவைத்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதல்களை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது
இஸ்ரேலின் தாக்குதல்காரணமாக லெபனானிலும் காசாவிலும் பாரிய வெடிப்புசத்தங்கள் கேட்பதாக பிபிசி தெரிவித்துள்ளது
தென்லெபனானில் ஹமாசின் இலக்குகளை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
0 Comments