Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஜனாஸா அறிவித்தல்...! மிகப் பெரும் ஆளுமையை இழந்தோம்...!


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டமுதுமானியும் முஸ்லிம் சமூகத்தின் மிகப் பெரும் ஆளுமையும் சமூக சிந்தனையுள்ள புத்திஜீவியுமான வை.எல்.எஸ்.ஹமீட் நேற்று காலை காலாமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

Post a Comment

0 Comments