Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கை முழுவதும் ஜனாஸாக்களை எடுத்துச் செல்வதற்கான சேவை..!


இலங்கை முழுவதும் ஜனாஸாக்களை எடுத்துச் செல்வதற்கான சேவை..!

58 வாகனங்களை கொண்டு இந்த இலவச சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இன்ஷா அல்லாஹ் இந்த சேவையை பரிபூரணமாக முஸ்லிம்கள் படுத்தலாம்.

இலங்கையில் நீங்கள் எந்த பாகத்தில் இருந்தாலும் இந்த சேவையை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு : 07115 22242

Post a Comment

0 Comments