முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கைப் பரப்புச் கே.எம்.அப்துல் செயலாளருமான றஸ்ஸாக் (ஜவாத்) அவர்களினால் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாகல்முனைக் கிளை காரியாலய பாவனைக்கு ஒரு தொகை கதிரைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
0 Comments