குழந்தைகள் உட்பட இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் காசாவில் உணவுக்காக வரிசையில் நிற்கின்றனர்.
இங்கு என்ன சிறப்பு என்றால், பசிக்கு பயந்து யாரும் தற்கொலை செய்யவில்லை.
யாருடைய உணவையும யாரும் அபகரிக்கவில்லை. கடைகளுக்குள்ளோ, வீடுகளுக்குள்ளோ யாரும் புகுந்து கொள்ளையடிக்கவில்லை.
167 நாளாக போர் தொடருகிற போதிலும், சரணடைகிறோம் எனக்கூறி யாரும் வெள்ளைக்கொடி தூக்கவில்லை.
கிடைத்த உணவுகளுடன் வீதிகளில் செல்பவர்களை, ஆயுதங்களை காட்டி எவரும் பறிக்கவில்லை
ஆம், காசா மண் தியாகம், வீரம், பொறுமை, அர்ப்பணிப்பு, என விடாப்பிடி பல அற்புதமான தகவல்களை உலகிற்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.
0 Comments