Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

புனித ரமழானில் காஸாவில் உடனடி, போர் நிறுத்தத்திற்கு அழைப்பு - சவூதி அரேபியா வரவேற்கிறது...!


புனித ரமலான் மாதத்தில் காஸாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை சவூதி அரேபியா வரவேற்கிறது,

இது நிரந்தர மற்றும் நிலையான போர்நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் மற்றும் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க உதவும் என்றும் சவுதி வெளியுறவு அமைச்சகம் ஓ பதிவில் குறிபிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments