Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ரபா எல்லைக் கடவை...!


* ரபா எல்லைக் கடவை காசா மற்றும் எகிப்து எல்லையில் அமைந்துள்ளது. அது காசாவில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரே எல்லைக் கடவையாகவே இருந்து வந்தது.

* 2007 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை ஒன்றின்படி, எகிப்து இந்த எல்லைக் கடவையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும் ரபா வழியாக காசாவுக்குள் பொருட்கள் செல்ல இஸ்ரேலின் ஒப்புதல் தேவையாக உள்ளது.

* ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவுடனான எல்லைகளை இஸ்ரேல் மூடியதை அடுத்து ரபா எல்லைக் கடவையே காசாவுக்கு உதவிகள் செல்வதற்கான உயிர் நாடியாக இருந்து வந்தது.

Post a Comment

0 Comments